வானூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] வானூர் வட்டத்தில் அமைந்த வானூர் ஊராட்சி ஒன்றியம் 65 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வானூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வானூரில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,696 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 58,365 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,513 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 65 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. ஆதனம்பட்டு
  2. ஆகாசம்பட்டு
  3. ஆப்பிரம்பட்டு
  4. அருவப்பாக்கம்
  5. பொம்மையார்பாளையம்
  6. இளையாண்டிப்பட்டு
  7. எறையூர்
  8. இரும்பை
  9. ஐவேலி
  10. கடகம்பட்டு
  11. கடப்பேரிக்குப்பம்
  12. கரசானூர்
  13. காராட்டை
  14. காட்டராம்பாக்கம்
  15. காயல்மேடு
  16. கழுப்பெரும்பாக்கம்
  17. கேணிப்பட்டு.வி
  18. கீழ்கூத்தப்பாக்கம்
  19. கிளாப்பாக்கம்
  20. கிளியனூர்
  21. கொடூர்
  22. கொமடிப்பட்டு
  23. கொந்தமூர்
  24. கொஞ்சிமங்கலம்
  25. கோரைக்கேணி
  26. கொழுவாரி
  27. குண்ணம்
  28. மாத்தூர்
  29. நல்லாவூர்
  30. நாராயணபுரம்
  31. நெமிலி
  32. நெசல்
  33. ஓட்டை
  34. ஒழிந்தியாம்பட்டு
  35. பரங்கினி.டி
  36. பரங்கனி.வி
  37. பரிக்கல்பட்டு
  38. பெரம்பை
  39. பேராவூர்
  40. பெரும்பாக்கம்
  41. பொம்பூர்
  42. பொன்னட்பூண்டி
  43. புதுக்குப்பம்
  44. வி.புதுப்பாக்கம்
  45. புளிச்சப்பள்ளம்
  46. பூத்துறை
  47. ரெங்கநாதபுரம்
  48. இராவுத்தன்குப்பம்
  49. இராயப்புதுப்பாக்கம்
  50. சேமங்கலம்
  51. செங்கமேடு
  52. சிறுவை
  53. தைலாபுரம்
  54. தலகாணிக்குப்பம்
  55. தென்கோடிப்பாக்கம்
  56. தென்சிறுவலூர்
  57. தேற்குணம்
  58. திருச்சிற்றம்பலம்
  59. திருவக்கரை
  60. தொள்ளமூர்
  61. துருவை
  62. உலகாபுரம்
  63. உப்புவேலூர்
  64. வானூர்
  65. வில்வநத்தம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  3. வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வானூர்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3679216" இலிருந்து மீள்விக்கப்பட்டது