வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • சிவகிரி வட்டம்

இனம்கோவில்பட்டி, தேவிபட்டணம், வடுகபட்டி,

  • சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
  • புளியங்குடி

பெருமாள்பட்டி, வளவந்தபுரம், பாண்டப்புளி, பருவக்குடி, பனையூர், பெரியூர், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர், வயாலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு, வடக்குபுதூர், நொச்சிக்குளம், புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கில்வீரசிகாமணி, பொய்கை மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 அ. வெள்ளதுரை திமுக 35,954 54.94 கோபால் தேவர் காங்கிரசு அ 27,169 41.51
1977 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 20,092 33% ஐ. முத்துராஜ் இபொக 16,048 26%
1980 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 33,107 50% ஆர்.ஈஸ்வரன் இதேகா 29,921 45%
1984 ஆர். ஈசுவரன் இதேகா 50,303 59% எம். எஸ். பெரியசாமி இபொக(மா) 27,875 33%
1989 ஆர். ஈசுவரன் இதேகா 30,805 31% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 30,394 31%
1991 ஆர். ஈசுவரன் இதேகா 54,688 56% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 34,374 35%
1996 ஆர். ஈசுவரன் தமாகா 32,693 31% பி. சுரேஷ் பாபு இதேகா 32,077 30%
2001 ஆர். ஈசுவரன் தமாகா 48,019 47% எஸ். தங்கபாண்டியன் பு.தமிழகம் 36,467 36%
2006 தி. சதன் திருமலை குமார் மதிமுக 45,790 40% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 39,031 34%
2011 ச. துரையப்பா அதிமுக 80,633 56.77% எஸ்.கணேசன் இதேகா 52,543 37%
2016 அ. மனோகரன் அதிமுக 73,904 45.83% அன்பழகன் பு.தமிழகம் 55,146 34.20%
2021 தி. சதன் திருமலை குமார் மதிமுக[1] 68,730 39.08% மனோகரன் அதிமுக 66,363 37.73%

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,09,402 1,11,572 4 2,20,978
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாசுதேவநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  2. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)