லுங்லேய் மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°54′36″N 92°45′36″E / 22.91000°N 92.76000°E / 22.91000; 92.76000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுங்லேய் மாவட்டம்
Lunglei District
லுங்லேய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்லுங்லேய்
பரப்பு4,536 km2 (1,751 sq mi)
மக்கட்தொகை161,428 (2001)
மக்கள்தொகை அடர்த்தி36/km2 (93/sq mi)
படிப்பறிவு88.86
பாலின விகிதம்947
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லுங்லேய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் உண்டு.[2] இந்த மாவட்டத்தின் தலைநகரம் லுங்லேய் ஆகும்.

அரசியல்[தொகு]

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
  2. "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்லேய்_மாவட்டம்&oldid=3570282" இலிருந்து மீள்விக்கப்பட்டது