லிம்கா சாதனைகள் புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம்கா சாதனைகள் புத்தகம்
பதிப்பாசிரியர்விஜயா கோஸ் Ghose[1]
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், இந்தி, மலையாளம்
தொடர்Limca Book of Records
பொருண்மைஇந்தியர்களின் உலக சாதனைகள்
வகைஉலக சாதனைகள், குறிப்பு நூல்
வெளியிடப்பட்டது1990 - நடப்பு
வெளியீட்டாளர்கோக்கோகோலா நிறுவனம், இந்தியா
வெளியிடப்பட்ட நாள்
ஆண்டுதோறும்


லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records) இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும். இந்தியாவில் இத்தகைய வகையில் வெளியிடப்படும் ஒரே புத்தகம் ஆகும். 1990 ஆம் ஆண்டு முதல் புத்தகத்தொகுப்பு வெளியானது. மார்ச் 2009 அன்று இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் இதன் 20வது பதிப்பை வெளியிட்டார்.[2]

லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.

இதன் தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Letter from the Editor". Limca Book of Records. Archived from the original on 30 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
  2. Amitabh Bachchan unveils Limca Book of Records 2009

இதனையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]