ருமேஸ் களுவித்தாரன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருமேஸ் களுவித்தாரன
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ருமேஸ் சாந்த களுவித்தாரன
பட்டப்பெயர்லிட்டில் களு
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம்/ குச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 49 189
ஓட்டங்கள் 1,933 3,711
மட்டையாட்ட சராசரி 26.12 22.22
100கள்/50கள் 3/9 2/23
அதியுயர் ஓட்டம் 132* 102*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
93/26 132/75
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ருமேஸ் சாந்த களுவித்தாரன (Romesh Shantha Kaluwitharana, பிறப்பு: நவம்பர் 24, 1969), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 189 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமேஸ்_களுவித்தாரன&oldid=2720952" இலிருந்து மீள்விக்கப்பட்டது