ராமி மலேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமி மலேக்
பிறப்புராமி சையத் மலேக்
மே 12, 1981 (1981-05-12) (அகவை 42)
லாஸ் ஏஞ்சலஸ்
கலிபோர்னியா
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை

ராமி மலேக் (ஆங்கில மொழி: Rami Malek) (பிறப்பு: மே 12, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமி_மலேக்&oldid=3771774" இலிருந்து மீள்விக்கப்பட்டது