ராணா சங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராணா சங்காராம் சிங்
ராணா சங்கா
மேவாரின் ராணா
ஆட்சிக்காலம்1508–1528
முன்னையவர்ராணா ராய்மால்
பின்னையவர்இரண்டாம் இரத்தன் சிங்
பிறப்பு(1482-04-12)12 ஏப்ரல் 1482
மால்வா, இராஜஸ்தான், இந்தியா
இறப்பு30 சனவரி 1528(1528-01-30) (அகவை 43)
கல்பி, உத்தரப் பிரதேசம்
துணைவர்ராணி கர்ணாவதி
குழந்தைகளின்
பெயர்கள்
போஜ ராஜன்
இரண்டாம் இரத்தன் சிங்
விக்கிரமாத்திய சிங்
இரண்டாம் உதய்சிங்
பெயர்கள்
சங்காராம் சிங்
மரபுசிசோதியா இராசபுத்திர வம்சம்
தந்தைராணா ராய்மால்

ராணா சங்கா அல்லது மகாராணா சங்காராம் சிங் (Maharana Sangram Singh) (12 ஏப்ரல் 1482 – 30 சனவரி 1528) 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மேவார் மற்றும் உதய்ப்பூர் இராச்சியத்தை 1508 முதல் 1528 முடிய ஆண்ட புகழ் பெற்ற இராசபுத்திர சிசோதிய வம்ச மன்னர் ஆவார்.[1]

ராணா சங்கா, முதலில் லோடி வம்சத்தின் தில்லி சுல்தான், பின்னர் மொகலாயர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் நடத்தியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_சங்கா&oldid=3723658" இலிருந்து மீள்விக்கப்பட்டது