மொரீசியஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரீசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
Type தொலைக்காட்சி ஒலிபரப்பு,
வானொலி ஒலிபரப்பு,
இணையதளச் சேவை
காணொளி சேவை
Countryமொரீசியசு
Availabilityநாடளவில்
Foundedசூன் 8, 1954 (1954-06-08)
by சிவசாகர் ராம்கூலம்
Headquartersமோக்கா, மோக்கா மாவட்டம்
Broadcast area
மொரிசீயசு, ரொட்ரீக்சு, அகலேகா
உலகளவில் (இணைய வழியில்)
Ownerமொரீசியசு அரசு
Former names
மொரீசியசு ஒலிபரப்பு சேவை
Official website
www.mbcradio.tv

மொரீசியசு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Mauritius Broadcasting Corporation) என்னும் நிறுவனம் மொரீசியசு அரசுக்குச் சொந்தமான ஒரு வானொலி, மற்றும் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை மோக்கா நகரில் நிறுவியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் கீழ்க்கண்ட 12 மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகின்றன.

அறிமுகம்[தொகு]

இந்த நிறுவனம், பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு இயங்கும். மொரீசியசு நாட்டின் கல்வி, இசை, பண்பாடு, அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பாகுபாடு இன்றி தெரிவிப்பதே நோக்கமாகும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "BROADCASTING SERVICES IN MAURITIUS". Mauritius Broadcasting Corporation. Archived from the original on 17 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "MAURITIUS BROADCASTING CORPORATION" (PDF). Government of Mauritius. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.