மேற்கு விசயாசு

ஆள்கூறுகள்: 10°35′N 122°35′E / 10.583°N 122.583°E / 10.583; 122.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியம் VI
மேற்கு விசயாஸ்
பிராந்தியம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VI இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம்இலொய்லோ நகரம்
பரப்பளவு
 • மொத்தம்20,614 km2 (7,959 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்71,02,438
 • அடர்த்தி340/km2 (890/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-06
மாகாணங்கள்6
நகரங்கள்16
நகராட்சிகள்117
பரங்கேகள்4,051
மாவட்டங்கள்16


மேற்கு விசயாஸ் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் VI என்று குறிப்பிடப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 16 நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் இலொய்லோ ஆகும்.[2] 2005 ஆம் ஆண்டு பலவான் மாகாணம் மேற்கு விசயாஸ் பிராந்தியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "History of Urban Growth of Iloilo City". Iloilo City Government. Archived from the original on ஜூன் 30, 2012. பார்க்கப்பட்ட நாள் June 28, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. President of the Philippines. "Executive order No. 429". Office of the Press Secretary. Archived from the original on 2007-07-07.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_விசயாசு&oldid=3568910" இலிருந்து மீள்விக்கப்பட்டது