மூன்றெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றெழுத்து
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. கே. ராமராஜன்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுமே 10, 1968
ஓட்டம்.
நீளம்4700 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்றெழுத்து 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றெழுத்து&oldid=3903707" இலிருந்து மீள்விக்கப்பட்டது