முதலாம் இன்டெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் இன்டெப்
ஆன்டெப், இன்யோடெப், அஞ்ஜோடெப், அன்யோடெப், இன்யோடெப்
இரண்டாம் இன்டெப்பின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்4 முதல் 16 ஆண்டுகள், கிமு 2134—2118,[1]கிமு 2120 அல்லது 2070 [2], எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்முதலாம் மெண்டுகொதேப்
பின்னவர்இரண்டாம் இன்டெப்
  • Nomen: Sa-Re Intef
    Sȝ-rˁ-in-it.f
    Son of Ra, Intef (litt. His father brought him)[3]
    <
    G39N5W25n&t&f
    >
  • Horus name: Sehertawy
    Shr-tȝ.wy
    Maker of peace in the two lands[3]
  • G5
    S29O4
    D21
    Y1N16
    N16

தந்தைமுதலாம் மெண்டுகொதேப் எனக்கருதப்படுகிறார்.[4]
தாய்முதலாம் நெபெரு
அடக்கம்எல்-தாரிப்[4]

முதலாம் இன்டெப் (Sehertawy Intef I) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியிலும், எகிப்தின் மத்தியகால இராச்சியத்தின் துவக்கத்திலும், பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால 11-ஆம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் கிமு 2120 முதல் கிமு 2070 முடிய 4 அல்லது 16 ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். [2] மன்னர் முதலாம் மெண்டுகொதேப்-அரசி முதலாம் நெபெருபின் மகனாகக் கருதப்படும் முதலாம் இன்டெப்பின் கல்லறை பிரமிடு எல்-தாரிப் (தற்போதைய பெயர் எல்-தவாபா) நகரத்தில் உள்ளது.[4]

இரண்டாம் இன்டெப்பின் கல்லறை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Donald B. Redford, தொகுப்பாசிரியர் (2001). "Egyptian King List". The Oxford Encyclopedia of Ancient Egypt, Volume 2. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-510234-5. 
  2. 2.0 2.1 Thomas Schneider: Ancient Egyptian Chronology - Edited by Erik Hornung, Rolf Krauss, And David a. Warburton, available online, see p. 491
  3. 3.0 3.1 Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. ISBN 0-500-28628-0
  4. 4.0 4.1 4.2 Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I - Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, ISBN 978-1-905299-37-9, 2008, pp. 143-144


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_இன்டெப்&oldid=3449716" இலிருந்து மீள்விக்கப்பட்டது