மாக்ஸ் போர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்ஸ் போர்ன்
Max Born
மாக்ஸ் போர்ன் (1882-1970)
பிறப்பு(1882-12-11)11 திசம்பர் 1882
வுரோசுலோ, ஜெர்மனி
இறப்பு5 சனவரி 1970(1970-01-05) (அகவை 87)
கோட்டிஞ்சன், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி-ஐக்கிய இராச்சியம்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்பிராங்பேர்ட் பல்கலைக்கழகம்
கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
எடின்பரோ ப்லகலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கார்ல் ரூஞ்ச்
Other academic advisorsஜோசப் லார்மர்
ஜே. ஜே. தொம்சன்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்எமில் வூல்ஃப்
அறியப்படுவதுபோர்ன்-ஹேபர் சுழற்சி
போர்ன் விறைப்பு
போர்ன் அண்ணளவு
போர்ன்-இன்ஃபெல்ட் கொள்கை
போர்ன்-ஓப்பன்ஹைமர் அண்ணளவு
போர்னின் விதி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1954)

மாக்ஸ் போர்ன் (Max Born, டிசம்பர் 11, 1882ஜனவரி 5, 1970) என்பவர் ஜெர்மனியில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். குவாண்டம் பொறிமுறைக் கொள்கையை விரிவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அத்துடன் திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். 1920களிலும், 30களிலும் பல இயற்பியலாளர்களை உருவாக்கியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

மரபுரிமைப் பேறுகள்[தொகு]

  • மாக்ஸ் போர்னின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில், 11 டிசம்பர் 2017 அன்று டூடில் படம் வெளியிட்டு பெருமை செய்தது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Google Doodle Honors Nobel Laureate Max Born, the Famed German Quantum Physicist
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்ஸ்_போர்ன்&oldid=3361148" இலிருந்து மீள்விக்கப்பட்டது