மஹதி (பாடகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஹதி
மஹதி டிசம்பர் மாத இசை நிகழ்வில், சென்னை 2012
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மஹதி
பிறப்புபெப்ரவரி 10, 1985 (1985-02-10) (அகவை 39)
இசை வடிவங்கள்கர்நாடக இசை, திரைப்பட இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு

மஹதி (பிறப்பு: 10 பிப்ரவரி 1985) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாகவும் செயல்படுகிறார்.

விருதுகள்[தொகு]

சிறந்தப் பாடகிக்கான தமிழக அரசு விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றவர்.

திரைப்படப் பாடல்கள்[தொகு]

சாமி திரைப்படத்தில் இடம் பெற்ற “ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு” என்ற பாடலைப் பாடியதன் மூலம் முதன் முதலாகத் திரையுலகில் பெயர் பெற்றார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹதி_(பாடகி)&oldid=3915406" இலிருந்து மீள்விக்கப்பட்டது