மயோட்டே

ஆள்கூறுகள்: 12°50′35″S 45°08′18″E / 12.84306°S 45.13833°E / -12.84306; 45.13833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு
Collectivité départementale de Mayotte
கொடி of மயோட்டேயின்
கொடி
of மயோட்டேயின்
சின்னம்
குறிக்கோள்: Liberté, Égalité, Fraternité
"Liberty, Equality, Fraternity"
நாட்டுப்பண்: La Marseillaise
மயோட்டேயின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மமௌட்சூ
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
மக்கள்மவோரியர்
அரசாங்கம்பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு
• பிரான்சின் அதிபர்
மக்ரொன்
• பொது மன்றத்தின் தலைவர்
Ahmed Attoumani Douchina
விடுதலை 
• பிரான்சின் மண்டலமாக தொடர வக்களிப்பு
1974
பரப்பு
• மொத்தம்
374 km2 (144 sq mi) (~185வது)
• நீர் (%)
0.4
மக்கள் தொகை
• யூலை 2007 கணக்கெடுப்பு
186,452[1] (179வது)
• அடர்த்தி
499/km2 (1,292.4/sq mi) (~11வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
$466.8 மில்லியன் (208வது)
• தலைவிகிதம்
$2,600 (2003 est.) (129வது)
மமேசு (2003)n/a
Error: Invalid HDI value · தரமில்லை
நாணயம்ஐரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி262
இணையக் குறி.yt

மயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு (பிரெஞ்சு: Collectivité départementale de Mayotte) பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே (அல்லது மவோரே) என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே (அல்லது பமன்சி, Pamanzi) என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளது.

மொசாம்பிக் கால்வாயின் வட எல்லையில் பெருங்கடலில் வட மடகசுகாருக்கும் வட மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு புவியியல் சார்பாக நோக்குகையில் கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ளது எனினும் 1970களிலிருந்து அரசியல் சார்பாக தனி அமைப்பாக நிழவிவருகின்றது. இக்கூட்டமைப்பு உள்ளூர் பெயரான மவோரே எனவும் அழைக்கப்படுவதுண்டு முக்கியமாக கொமொரொசு ஒன்றியத்துடன் மயோட்டையை இணைக்க கோறுகின்றவர்கள் இவ்வாறு அழைப்பது கூடுதலாக காணப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. (பிரெஞ்சு) INSEE, Government of France. "INSEE Infos No 32" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-12-02. {{cite web}}: Check |first= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோட்டே&oldid=3919880" இலிருந்து மீள்விக்கப்பட்டது