மனிதரில் மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதரில் மாணிக்கம்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புவசந்த் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பிரமிளா
வெளியீடுதிசம்பர் 7, 1973
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனிதரில் மாணிக்கம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதரில்_மாணிக்கம்&oldid=3693991" இலிருந்து மீள்விக்கப்பட்டது