மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுக்கூரில் இயங்குகிறது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 8,789 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.
  3. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  4. ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்