மண்டியா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டியா மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
மண்டியா 186 மளவள்ளி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பி. எம். நரேந்திரசுவாமி
187 மத்தூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. எம். உதயா
188 மேலுக்கோட்டே பொது சர்வோதய கர்நாடக பக்‌ஷா தர்ஷன் புட்டனய்யா
189 மண்டியா பொது இந்திய தேசிய காங்கிரஸ் இரவிக்குமார் கௌடா (கனிகா)
190 ஸ்ரீரங்கபட்டணா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா
191 நாகமங்கலா பொது இந்திய தேசிய காங்கிரஸ் என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா
192 கிருஷ்ணராஜபேட்டே பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் ஹெச். டி. மஞ்சு
மைசூரு 211 கிருஷ்ணராஜநகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் டி. ரவிசங்கர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009, திவ்யா ஸ்பந்தனா, இந்திய தேசிய காங்கிரசு
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்[தொகு]

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)