பேர்சோய்டீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்சோய்டீ
மஞ்சள் பேர்ச் (பேர்சா பிளேவசென்சு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
பேர்சோய்டீ
குடும்பங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பெரிசோய்டீ (Percoidea) உயிரியல் வகைப்பாட்டில் ஒரு பெருங்குடும்பம் ஆகும். இது மீன்களின் பேர்சிஃபார்மசு என்னும் ஒழுங்கின் துணைப் பகுப்பு.

துணைப் பகுப்பு[தொகு]

பெருங்குடும்பத்தின் துணைப்பகுப்பு குடும்பம். பெரிசோய்டீ பெருங்குடும்பத்தில் அடங்கும் குடும்பங்கள் பின்வருமாறு:

சென்ட்ரோபொமைடீ (Centropomidae)
லட்டைடீ (Latidae)
ஆம்பசைடீ (Ambassidae)
மோரோனைடீ (Moronidae)
லட்டியோலாப்ராசைடீ (Lateolabracidae)
பேர்சிக்தியைடீ (Percichthyidae)
அக்ரோபொமட்டைடீ (Acropomatidae)
செரானைடீ (Serranidae)
ஒஸ்ட்ராகொபரிசைடீ (Ostracoberycidae)
சிம்ஃபிசானோடொன்ட்டைடீ (Symphysanodontidae)
சென்ட்ரோஜெனியைடீ (Centrogenyidae)
காலந்தீடீ (Callanthiidae)
சியூடோகுரோமைடீ (Pseudochromidae)
கிரம்மட்டைடீ (Grammatidae)
பிளெசியோபைடீ (Plesiopidae)
ஒபிசுத்தோகினாத்தைடீ (Opistognathidae)
டைனோபேர்சைடீ (Dinopercidae)
பான்ஜோசைடீ (Banjosidae)
சென்ட்ரார்கைடீ (Centrarchidae)
பேர்சைடீ (Percidae)
பிரியாகந்தைடீ (Priacanthidae)
அப்போகொனைடீ (Apogonidae)
எப்பிகொனைடீ (Epigonidae)
சிலாகைனைடீ (Sillaginidae)
மலகாந்தைடீ (Malacanthidae)
லாக்டாரியைடீ (Lactariidae)
இசுகோம்புரோபைடீ (Scombropidae)
டைனோலெசுட்டைடீ (Dinolestidae)
பொமட்டோமைடீ (Pomatomidae)
நெமட்டைசுடியைடீ (Nematistiidae)
எக்கெனீடீ (Echeneidae)
ராக்கிசென்ட்ரிடீ (Rachycentridae)
கொரிபீனைடீ (Coryphaenidae)
கராங்கைடீ (Carangidae)
மெனைடீ (Menidae)
லீயோகினாத்தைடீ (Leiognathidae)
பிராமைடீ (Bramidae)
கரிசுட்டியைடீ (Caristiidae)
எமெலிக்தியைடீ (Emmelichthyidae)
லுத்யானைடீ (Lutjanidae)
சீசியோனைடீ (Caesionidae)
லோபோட்டைடீ (Lobotidae)
கெரீடீ (Gerreidae)
ஈமுலைடீ (Haemulidae)
இனேர்மியைடீ (Inermiidae)
இசுப்பாரைடீ (Sparidae)
சென்ட்ராகந்தைடீ (Centracanthidae)
லெத்திரைனைடீ (Lethrinidae)
நெமிட்டெரைடீ (Nemipteridae)
பாலினெமைடீ (Polynemidae)
சயீனைடீ (Sciaenidae)
முலைடீ (Mullidae)
பெம்ஃபெரைடீ (Pempheridae)
குளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae)
லெட்டோபிரமைடீ (Leptobramidae)
பாத்திகுளுப்பீடீ (Bathyclupeidae)
மானோடக்டிலைடீ (Monodactylidae)
டாக்சோட்டைடீ (Toxotidae)
டைக்கிஸ்ட்டீயைடீ (Dichistiidae)
டிரெப்பனீடீ (Drepaneidae)
கீட்டோடொன்டைடீ (Chaetodontidae)
பாமகாந்தைடீ (Pomacanthidae)
இனோப்புளோசைடீ (Enoplosidae)
பென்டாசெரோட்டைடீ (Pentacerotidae)
நாண்டைடீ (Nandidae)
பாலிசென்ட்ரைடீ (Polycentridae)
கிஃபோசைடீ (Kyphosidae)
பாராஸ்கோர்ப்பிடைடீ (Parascorpididae)
அரைப்பைடீ (Arripidae)
டெராபான்ட்டைடீ (Terapontidae)
குலீயைடீ (Kuhliidae)
ஆப்லெகினாதைடீ (Oplegnathidae)
பாலிபிரையோனைடீ (Polyprionidae)
பேர்சிலியைடீ (Perciliidae)
ஹோவெலைடீ (Howellidae)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்சோய்டீ&oldid=2129302" இலிருந்து மீள்விக்கப்பட்டது