பிறையன் சிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறையன் சிங்கர்
Bryan Singer
பிறப்புசெப்டம்பர் 17, 1965 (1965-09-17) (அகவை 58)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்சமயம்

பிறையன் சிங்கர் (ஆங்கில மொழி: Bryan Singer) (பிறப்பு: செப்டம்பர் 17, 1965 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களுக்கு கதை எழுதி மற்றும் இயக்கியதன் மூலம் மிகவும் பரிசியமான இயக்குனர் ஆனார்.

திரைப்படங்கள்[தொகு]

இவர் இயக்கிய சில திரைப்படங்கள்:

தொலைக்காட்சி[தொகு]

இவர் ஹவுஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களுக்கு தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையன்_சிங்கர்&oldid=3043406" இலிருந்து மீள்விக்கப்பட்டது