பிரோசாபாத் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°09′N 78°24′E / 27.15°N 78.4°E / 27.15; 78.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரோசாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1] [2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. டுன்டலா
  2. ஜஸ்ரானா
  3. பிரோசாபாத்
  4. ஷிகோஃகாபாத்
  5. சிர்சாகஞ்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-19-Fatehpur Sikri". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4779