பிசுலாமா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுலாமா
பிராந்தியம் வனுவாட்டு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6,200 (முதல் மொழி),
200,000 (மேலதிக மொழி)  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 வனுவாட்டு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bi
ISO 639-2bis
ISO 639-3bis


பிசுலாமா மொழி என்பது கிரோயோல் மொழிகளை சேர்ந்த ஆங்கில கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி வனுவாட்டு நாட்டின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுலாமா_மொழி&oldid=1689835" இலிருந்து மீள்விக்கப்பட்டது