பாளையங்கோட்டை மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாளையங்கோட்டை மறைமாவட்டம்
Dioecesis Palayamkottaiensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு6,102 km2 (2,356 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,652,273
123,789 (4.7%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்புனித பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †மேதகு. அந்தோனிசாமி சவரிமுத்து

பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு[தொகு]

தலைமை ஆயர்கள்[தொகு]

  • பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து (நவம்பர் 20, 2019 - இதுவரை)
    • மேதகு ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – ஜீன் 29, 2018)
    • மேதகு ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]