பவுல் பெட்டனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல் பெட்டனி
Paul Bettany
பிறப்பு27 மே 1971 (1971-05-27) (அகவை 52)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிஃபர் கானலி (2003-இன்று வரை)
பிள்ளைகள்2; 1 வளர்ப்புப் பிள்ளை

பவுல் பெட்டனி (Paul Bettany, பிறப்பு: 27 மே 1971) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் லேகியன், ப்ளூட், டிரான்சன்டன்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010)[1], தி அவேஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)[2] , கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[3] , அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான விஷன் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldman, Eric (12 ஏப்பிரல் 2013). "Disneyland Introduces Their First Marvel Exhibit with Iron Man Tech". IGN. Archived from the original on 23 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2013.
  2. {cite web|url=http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Ctitle=Superhero Paul Bettany signs up for the Marvel party: British actor will star as The Vision in new Avengers movie Age of Ultron|work=Daily Mail|date=7 February 2014|accessdate=6 February 2014|archive-url=https://archive.today/20140207012917/http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Carchive-date=7 February 2014|url-status=|df=dmy-all}}
  3. "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. 7 மே 2015. Archived from the original on 7 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_பெட்டனி&oldid=3792682" இலிருந்து மீள்விக்கப்பட்டது