பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரமக்குடி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்256,158
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி (Paramakudi Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]

  • பரமக்குடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்கலம், அச்சங்குளம், அ. தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள் ஆகும்.

அபிராமம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

1977 கே. உக்கிரபாண்டியன் அதிமுக 27,303 36% கே. கிருஷ்ணன் இதேகா 23,357 31%
1980 ர. தவசி அதிமுக 43,710 54% ஏ. இளமாறன் அதிமுக 34,876 43%
1984 கே. பாலுச்சாமி அதிமுக 54,401 56% டி. கே. சிறைமீட்டான் திமுக 37,480 38%
1989 எஸ். சுந்தர்ராஜ் அதிமுக(ஜெ) 37,494 36% கே. வி. ஆர்.கந்தசாமி திமுக 34,080 33%
1991 எஸ். சுந்தர்ராஜ் அதிமுக 63,577 63% என். சந்திரன் இபொக 25,111 25%
1996 உ. திசைவீரன் திமுக 44,472 40% கே. முனுசாமி சுயேச்சை 25,571 23%
2001 ஆர். இராம்பிரபு தமாகா 53,746 50% எஸ்.செல்லையா பு.தமிழகம் 47,939 44%
2006 ஆர். இராம்பிரபு இதேகா 51,075 45% எஸ். சுந்தரராஜ் அதிமுக 50,021 44%
2011 எஸ். சுந்தர்ராஜ் அதிமுக 86,150 57.88% ஆர். இராம்பிரபு இதேகா 51,544 34.63%
2016 எஸ். முத்தையா அதிமுக 79,254 47.34% உ. திசைவீரன் திமுக 67,865 40.54%
2019 இடைத்தேர்தல் என். சதன் பிரபாகர் அதிமுக 82,438 சம்பத்குமார் திமுக 68406
2021 செ. முருகேசன் திமுக[2] 84,864 46.59% என். சதன் பிரபாகர் அதிமுக 39.30% 31.52

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.
  2. பரமக்குடி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)