பட்னா மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°25′N 85°10′E / 25.417°N 85.167°E / 25.417; 85.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்னா மாவட்டம்
पटना जिला
பட்னாமாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பட்னா கோட்டம்
தலைமையகம்பட்னா
பரப்பு3,202 km2 (1,236 sq mi)
மக்கட்தொகை5,772,804 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,803/km2 (4,670/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை1,961,532 (41.6 %) (2001)
படிப்பறிவு72.47% [1]
பாலின விகிதம்892
மக்களவைத்தொகுதிகள்பட்னா, பாடலிபுத்ரா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை14 சட்டசபைத் தொகுதிகள்
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 30, தேசிய நெடுஞ்சாலை 83
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பட்னா மாவட்டம் இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் பட்னா நகரில் உள்ளது. இது பட்னா கோட்டத்திற்கு உட்பட்டது. இது பீகாரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். [2]

புவிப்பரப்பு[தொகு]

இது 3202 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [3]

உட்பிரிவுகள்[தொகு]

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 5,772,804 மக்கள் வாழ்ந்தனர். [2]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1803 மக்கள் வசிக்கின்றனர். [2] பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 892 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2] இங்கு பிறந்தவர்களில் 72.47% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பட்னா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.3
(73.9)
26.5
(79.7)
32.6
(90.7)
37.7
(99.9)
38.9
(102)
36.7
(98.1)
33.0
(91.4)
32.4
(90.3)
32.3
(90.1)
31.5
(88.7)
28.8
(83.8)
24.7
(76.5)
31.53
(88.75)
தாழ் சராசரி °C (°F) 9.2
(48.6)
11.6
(52.9)
16.4
(61.5)
22.3
(72.1)
25.2
(77.4)
26.7
(80.1)
26.2
(79.2)
26.1
(79)
25.7
(78.3)
21.8
(71.2)
14.7
(58.5)
9.9
(49.8)
19.65
(67.37)
பொழிவு mm (inches) 19
(0.75)
11
(0.43)
11
(0.43)
8
(0.31)
33
(1.3)
134
(5.28)
306
(12.05)
274
(10.79)
227
(8.94)
94
(3.7)
9
(0.35)
4
(0.16)
1,130
(44.49)
ஆதாரம்: worldweather.org[5]

பொருளாதாரம்[தொகு]

நெல், சோளம், கோதுமை ஆகியவற்றை விளைவிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் நெல்லே அதிகம் விளைகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  4. 4.0 4.1 4.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
  5. "Climatological Information for Patna". World Weather. பார்க்கப்பட்ட நாள் 2011-02-25.

இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_மாவட்டம்&oldid=3849884" இலிருந்து மீள்விக்கப்பட்டது