நீங்கள் கேட்டவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீங்கள் கேட்டவை
இயக்கம்பாலுமகேந்திரா
தயாரிப்புகாதர்
சாதிக்
பிலிம் கோ
இசைஇளையராஜா
நடிப்புதியாகராஜன்
பானுசந்தர்
சில்க் ஸ்மிதா
அர்ச்சனா
வெளியீடுசூன் 28, 1984
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீங்கள் கேட்டவை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அர்ச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

நீங்கள் கேட்டவை
ஒலிப்பதிவு
வெளியீடு1984 (1984)
மொழிதமிழ்

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 அடியே மனம் நில்லுனா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கங்கை அமரன் 05:14
2 கனவு காணும் கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து 05:18
3 நானே ராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜானகி ந. காமராசன் 04:25
4 ஓ வசந்த ராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:23
5 பிள்ளை நிலா (பெண்) ஜானகி வைரமுத்து 04:20
6 பிள்ளை நிலா (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் 04:51

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neengal Kettavai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீங்கள்_கேட்டவை&oldid=3741229" இலிருந்து மீள்விக்கப்பட்டது