நடு ஐரோப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு ஐரோப்பா
புவியியல் சிறப்புகள்

நடு ஐரோப்பா (Central Europe, மத்திய ஐரோப்பா) என்பது ஐரோப்பா கண்டத்தின் கிழக்கு, மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயுள்ள பிராந்தியத்தைக் குறிக்கும். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாக பிரிப்பதன் பொருட்டு, அதற்கிடைப்பட்ட பகுதிகளை வேறுபடுத்துவதற்காக நடு ஐரோப்பா என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[1][2] 2004 ஆம் ஆண்டில் விசெகிராது குழு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்தது.[3]

மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நடு ஐரோப்பிய நாடுகள் "மிகவும் வளர்ச்சியடையும் நாடுகள்" வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.[4]

த வேர்ல்டு ஃபக்ட்புக் (2009) தரவின் படி, நடு ஐரோப்பா,[5] பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Brockhaus Enzyklopädie (1998)

நாடுகள்[தொகு]

"நடு ஐரோப்பா" என்ற கருத்துரு பொதுவாக சர்ச்சைக்குரியதாகும்.[6] ஆனாலும், விசெகிராது குழு உறுப்பு நாடுகள் நடைமுறைப்படி நடு ஐரோப்பிய நாடுகளில் அடங்கியுள்ளன.[7] பொதுவாகப் பின்வரும் நாடுகள் நடு ஐரோப்பியப் பிராந்தியத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

தரவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Regions, Regionalism, Eastern Europe by Steven Cassedy". New Dictionary of the History of Ideas, Charles Scribner's Sons. 2005. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2010.
  2. Lecture 14: The Origins of the Cold War. Historyguide.org. Retrieved on 29 அக். 2011.
  3. "Central Europe — The future of the Visegrad group". தி எக்கனாமிஸ்ட். 14 ஏப்ரல் 2005. http://www.economist.com/displayStory.cfm?Story_ID=E1_PRSTNSV. பார்த்த நாள்: 7 மார்ச் 2009. 
  4. 2010 Human Development Index பரணிடப்பட்டது 2010-11-21 at the வந்தவழி இயந்திரம். (PDF) . Retrieved on 29 அக்டோபர் 2011.
  5. "The World Factbook: Field listing – Location". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2009. Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2009.
  6. "For the Record – The Washington Post – HighBeam Research". Highbeam.com. 3 மே 1990. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "From Visegrad to Mitteleuropa". The Economist. 14 ஏப்ரல் 2005. http://www.economist.com/node/3871275?Story_ID=E1_PRSTNSV. 
  8. Armstrong, Werwick. Anderson, James (2007). "Borders in Central Europe: From Conflict to Cooperation". Geopolitics of European Union Enlargement: The Fortress Empire. Routledge. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-30132-4. http://terkepek.adatbank.transindex.ro/kepek/netre/51.gif. 
  9. "Map of Europe". TheFreeDictionary.com. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடு ஐரோப்பா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_ஐரோப்பா&oldid=3642691" இலிருந்து மீள்விக்கப்பட்டது