தொரப்பாடி

ஆள்கூறுகள்: 11°47′N 79°31′E / 11.79°N 79.52°E / 11.79; 79.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொரப்பாடி
தொரப்பாடி
இருப்பிடம்: தொரப்பாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°47′N 79°31′E / 11.79°N 79.52°E / 11.79; 79.52
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் பண்ருட்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,659 (2011)

1,277/km2 (3,307/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thorapadi

தொரப்பாடி (ஆங்கிலம்:Thorapadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 6 கிமீ தொலைவில் உள்ள பண்ருட்டியில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

கடலூரிலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்த தொரப்பாடி பேரூராட்சிக்கு கிழக்கே பண்ருட்டி 6 கிமீ; மேற்கே உளுந்தூர்பேட்டை 35 கிமீ; வடக்கே விழுப்புரம் 25 கிமீ மற்றும் தெற்கே நெய்வேலி 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 43 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,882 வீடுகளும், 7,659 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.37% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தொரப்பாடி அபேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  5. Thorapadi Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொரப்பாடி&oldid=3406509" இலிருந்து மீள்விக்கப்பட்டது