தேவ்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவ்கட் மாவட்டத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.
தேவ்கர் மாவட்டம்
देवघर जिला
தேவ்கர்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்Santhal Pargana division
தலைமையகம்தேவ்கர்
பரப்பு2,478.61 km2 (957.00 sq mi)
மக்கட்தொகை1,491,879 (2011)
மக்கள்தொகை அடர்த்தி602/km2 (1,560/sq mi)
படிப்பறிவு66.34%
பாலின விகிதம்921
வட்டங்கள்2
மக்களவைத்தொகுதிகள்தும்கா, கோடா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்


தேவ்கர் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தேவ்கர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

1994ல் நிறுவப்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் இரண்டு தாலுகாகளும், 3 ஊராட்சி ஒன்றியங்களும், 60 கிராமப் பஞ்சாயத்துகளும் உள்ளது.

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு மதுபூர், தேவ்கர், சாரத் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் தும்கா, கோடா ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்கர்_மாவட்டம்&oldid=3106808" இலிருந்து மீள்விக்கப்பட்டது