தேவதாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவதாரு
லெபனான் தேவதாரு, பிரான்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
Pinophyta
வகுப்பு:
Pinophyta
வரிசை:
Pinales
குடும்பம்:
Pinaceae
பேரினம்:
தேவதாரு

ரியு

தேவதாரு[1] (Cedrus அல்லது Cedar) என்பது பினாசியே குடும்ப ஊசியிலை வகை மரமாகும். இவை மேற்கு இமயமலை மற்றும் மத்தியதரைப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவை. இமயமலையில் 1,500–3,200 மீ உயரத்திலும் மத்தியதரையில் 1,000–2,200 மீ உயரத்திலும் அமைந்துள்ளன.[2]

உசாத்துணை[தொகு]

  1. தேவதாரு
  2. Farjon, A. (1990). Pinaceae. Drawings and Descriptions of the Genera. Koeltz Scientific Books ISBN 3-87429-298-3.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதாரு&oldid=3217436" இலிருந்து மீள்விக்கப்பட்டது