தேசிய நெடுஞ்சாலை 21 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 21 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 21யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 323 km (201 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | சண்டிகர் | |||
வடக்கு முடிவு: | மணாலி , இமாச்சல பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சண்டிகர்: 24 km (15 mi) பஞ்சாப்: 67 km (42 mi) இமாச்சல பிரதேசம்: 232 km (144 mi) | |||
முதன்மை இலக்குகள்: | சண்டிகர் - ரோபார் - பிலாஸ்பூர் - மண்டி - குலு - மணலி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 21 அல்லது என்.எச்21(NH 215) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி என்னும் இடத்தையும், சண்டிகர் நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். என்.எச் 21 மொத்த நீளம் 323 கி.மீ. (201 மைல்).
வெளி இணைப்புகள்[தொகு]
- [1] Map of NH 21