திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்பத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,38,578 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 37,487 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,826 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்