தவார் சந்த் கெலாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவார் சந்த் கெலாட்
19 வது கர்நாடக ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஜூலை 2021
முன்னையவர்வஜூபாய் வாலா
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்செல்ஜா குமாரி
பின்னவர்வீரேந்திர குமார் காதிக்
மாநிலங்களவை தலைவர்
பதவியில்
11 சூன் 2019 – 7 ஜூலை 2021
முன்னையவர்அருண் ஜெட்லி
பின்னவர்பியுஷ் கோயல்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
3 ஏப்ரல் 2012 – 7 ஜூலை 2021
தொகுதிமத்தியப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1996–2009
முன்னையவர்பூல் சந்த் வர்மா
பின்னவர்தொகுதி ரத்து செய்யப்பட்டது
தொகுதிசாஜாபூர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தவார் சந்த் கெலாட்

18 மே 1948 (1948-05-18) (அகவை 75)
உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அனிட்டா கெலாட்
பிள்ளைகள்4
வாழிடம்(s)உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
மூலம்: [1]

தவார் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) , இவர் கர்நாடக மாநிலத்தின் 19வது மற்றும் தற்போதைய ஆளுநராக 11 ஜூலை 2021 முதல் பதவி வகித்து வருகிறார்.

நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். 2014ல், ஷாஜபுர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.[1]

மீண்டும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் அதே சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 முதல் 7 ஜூலை 2021 வரை பதவி வகித்தார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தவார் சந்த் கெலாட்டின் தன் விவரங்கள்
  2. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  3. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  4. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவார்_சந்த்_கெலாட்&oldid=3718066" இலிருந்து மீள்விக்கப்பட்டது