தளிப்பறம்பு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டம் உள்ளது. இது தளிப்பறம்பு‌ மண்டலம், பய்யன்னூர் மண்டலம், இரிக்கூர் மண்டலம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. [1].

தளிப்பறம்பு‌ மண்டலம்[தொகு]

தளிப்பறம்பு மண்டலத்தில் ஆலக்கோடு, சப்பாரப்படவு, செங்ஙளாயி, செறுகுன்னு, கல்லுயாசேரி, கண்ணபுரம், குறுமாத்தூர், நடுவில், நாறாத்து‌, பாப்பினிச்சேரி, பரியாரம், பட்டுவம், உதயகிரி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.[2]

பய்யன்னூர் மண்டலம்[தொகு]

பய்யன்னூர் மண்டலத்தில் பய்யன்னூர், செறுபுழை, செறுதாழம், எரமம்-குற்றூர், ஏழோம், கடன்னப்பள்ளி-பாணப்புழ, காங்கோல்-ஆலப்படம்பு, கரிவெள்ளூர்-பெரளம், குஞ்ஞிமங்கலம், மாடாயி, மாட்டூல், பெரிங்ஙோம்-வயக்கரை, ராமந்தளி ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

இரிக்கூர் மண்டலம்[தொகு]

இரிக்கூர் மண்டலத்தில் இரிக்கூர், ஏருவேசி, கொளச்சேரி, குற்றுயாட்டூர், மலப்பட்டம், மய்யில், படியூர்-கல்யாடு, பய்யாவூர், ஸ்ரீகண்‌டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. [2]

சான்றுகள்[தொகு]

  1. "கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள்(http://kannur.nic.in)". Archived from the original on 2018-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-16.
  2. 2.0 2.1 2.2 கண்ணூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் (http://www.kerala.gov.in)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளிப்பறம்பு_வட்டம்&oldid=3557495" இலிருந்து மீள்விக்கப்பட்டது