டெசிபெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெ.பெ (dB) திறன் விகிதம் வீச்சு விகிதம்
100   10 000 000 000 100 000
90 1 000 000 000 31 623
80 100 000 000 10 000
70 10 000 000 3 162
60 1 000 000 1 000
50 100 000 316 .2
40 10 000 100
30 1 000 31 .62
20 100 10
10 10 3 .162
6 3 .981 1 .995 (~2)
3 1 .995 (~2) 1 .413
1 1 .259 1 .122
0 1 1
-3 0 .501 (~1/2) 0 .708
-6 0 .251 0 .501 (~1/2)
-10 0 .1 0 .316 2
-20 0 .01 0 .1
-30 0 .001 0 .031 62
-40 0 .000 1 0 .01
-50 0 .000 01 0 .003 162
-60 0 .000 001 0 .001
-70 0 .000 000 1 0 .000 316 2
-80 0 .000 000 01 0 .000 1
-90 0 .000 000 001 0 .000 031 62 
 -100 0 .000 000 000 1 0 .000 01
An example scale showing power ratios x and amplitude ratios √x and dB equivalents 10 log10 x. It is easier to grasp and compare 2- or 3-digit numbers than to compare up to 10 digits.

டெசிபெல் (டெ.பி) (decibel (dB)) என்பது குறித்த குறிப்பு அளவிற்கும், இயல்பு மதிப்பிற்கும் உள்ள விகிதத்தை குறிக்கும் ஒரு மடக்கை அலகு ஆகும். திறன் அளவை விகிதத்தின் 10 அடி மடைக்கையின் (பொது மடக்கையின்) 10 மடங்காக டெசிபெல் விகிதம் இருக்கும். ஒரு டெசிபெல்லானது பெல்லின் இருமா (பத்தில் ஒன்று) மதிப்பாகும்.

டெசிபெல் எஸ்.ஐ அலகு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசிபெல்&oldid=2145120" இலிருந்து மீள்விக்கப்பட்டது