டும் டும் டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டும் டும் டும்
இயக்கம்அழகம்பெருமாள்
தயாரிப்புமெட்ராஸ் டாக்கீஸ்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புமாதவன்
ஜோதிகா
விவேக்
மணிவண்ணன்
கல்பனா
முரளி
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

டும் டும் டும் (Dumm Dumm Dumm) ஆம் ஆண்டு வெளிவந்த 2001 தமிழ்த் திரைப்படமாகும். அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நகரவாசியான ஆதி (மாதவன்) தனது பெற்றோர்களுக்கு நலமில்லை என்ற பொய்யான காரணத்தைக் காட்டி அவனின் பெற்றோர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு அழைக்கப்படுகின்றான். பதற்றுடன் வரும் அவனும் பின்னர் தனக்கு பெண் பார்த்து வைத்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டேன் என்பதனையும் தெரிந்து கொள்கின்றான். கிராமத்துப் பெண்ணான கங்கா (ஜோதிகா) மற்றும் ஆதி இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு மறுக்கின்றனர். பின்னர் இருவரும் காதலிக்கின்றனர்.

பாடல்கள்[தொகு]

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படம் 105 நாட்கள் தொடர்ந்து திரையிடப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  1. "அனைத்துலகத் திரைப்படத் தரவுதளத்தில் டும் டும் டும்". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டும்_டும்_டும்&oldid=3888137" இலிருந்து மீள்விக்கப்பட்டது