டிஸ்கவரி விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஸ்கவரி
OV-103
டிஸ்கவரி விண்ணோடம்
டிஸ்கவரி விண்ணோடம் STS-124 திட்டத்தை விண்ணுக்குக் கொண்டு செல்லத் தயாராகிறது.
OV DesignationOV-103
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardசனவரி 29, 1979
Named afterடிஸ்கவரி (கப்பல், 1602)
எச்எஸ்எம் டிஸ்கவரி (1774),
எச்எஸ்எம் டிஸ்கவரி (1874),
ஆர்ஆர்எஸ் டிஸ்கவரி (1901)
முதல் பயணம்எஸ்டிஎஸ்-41-D
ஆகத்து 30, 1984 (1984-08-30) – செப்டம்பர் 5, 1984
கடைசிப் பயணம்எஸ்டிஎஸ்-133
பெப்ரவரி 24, 2011 – மார்ச் 9, 2011
திட்டங்களின் எண்ணிக்கை39
பயணிகள்252[1]
விண்ணில் செலவழித்த நேரம்364 நாட்கள், 22 மணி, 39 நிமி, 29 செக்
பயணித்த தூரம்148,221,675 mi (238,539,663 km)[2]
அனுப்பிய செய்மதிகள்31 (ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி உட்பட)
மீர் dockings1[2]
அவிநி dockings13[2]
Statusஓய்வு பெற்றது[3]

டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[4] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கடைசிப் பயணம்[தொகு]

பன்னாட்டு விண்வெளி நிலையத்தை டிஸ்கவரி அணுகுகிறது.

கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் பிப்ரவரி 24, 2011 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 9, 2011 இல் டிஸ்கவரி விண்கலம் முறைப்படி ஓய்வு பெற்றது.[5][6] இது தற்போது ஸ்மித்‌சோனியன் நிறுவனத்தின் தேசிய வான் மற்றும் விண்வெளி நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Space Shuttle Discovery Facts". Florida Today. ஏப்ரல் 10, 2011. http://www.floridatoday.com/article/20110408/NEWS0208/110408015/Space-Shuttle-Discovery-facts. 
  2. 2.0 2.1 2.2 NASA (அக்டோபர் 2010). "NASAfacts Discovery (OV-103)" (PDF). பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2010.
  3. Dunn, Marcia (March 9, 2011). "Space shuttle Discovery lands, ends flying career". Associated Press , Salt Lake Tribune. பார்க்கப்பட்ட நாள் March 10, 2011.
  4. "Space Shuttle Overview: Discovery (OV-103)". NASA.
  5. NASA (2007). "Consolidated Launch Manifest". NASA. பார்க்கப்பட்ட நாள் October 10, 2007.
  6. Bergin, Chris (2006). "NASA sets new launch date targets through to STS-124". NASASpaceflight.com. பார்க்கப்பட்ட நாள் October 15, 2007.
  7. Pearlman, Robert (2008). "NASA seeks shuttle suitors: Museums may need to cover the costs for retired orbiters". collectspace.com. பார்க்கப்பட்ட நாள் December 17, 2008.
  8. "NASA – NASA Solicits Ideas for Displaying Retired Space Shuttles and Main Engines". Nasa.gov. பார்க்கப்பட்ட நாள் July 17, 2009.
  9. Berger, Eric (December 7, 2009). "Discovery is Smithsonian's". Counting down to who will land a retired shuttle. http://www.chron.com/disp/story.mpl/nation/6756689.html. பார்த்த நாள்: January 3, 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டிஸ்கவரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்கவரி_விண்ணோடம்&oldid=3410846" இலிருந்து மீள்விக்கப்பட்டது