ஜீவன் குமாரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீவன் குமாரதுங்க
தபால் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கொழும்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 7, 1958 (1958-11-07) (அகவை 65)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்திரைப்பட நடிகர்

ஜீவன் குமாரதுங்க (Jeewan Kumaranatunga, பிறப்பு: நவம்பர் 7 1958), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தபால் அமைச்சர். ஒரு திரைப்பட நடிகர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

26, நந்தமித்ர பிளேஸ், கொழும்பு 06 இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்_குமாரதுங்க&oldid=3272768" இலிருந்து மீள்விக்கப்பட்டது