ஜல்பைகுரி கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காளத்தின் 3 கோட்டங்கள். இளம் சிவப்பு நிறத்தில் ஜல்பைகுரி கோட்டம்
மேற்கு வங்காள மாவட்டங்கள்
மேற்கு வங்காள கோட்டங்கள் (இடது) மற்றும் மேற்கு வங்காள மாவட்டங்கள் (வலது) ஜல்பாய்குரி மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு இருபதாவது மாவட்டமாக அலிப்பூர்துவார் மாவட்டம் சூன் 2014-இல் உருவானது

ஜல்பைகுரி கோட்டம் (Jalpaiguri Division) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த மூன்று கோட்டங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு கோட்டங்கள்; வர்தமான் கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் ஆகும்.

ஜல்பைகுரி கோட்டத்தின் 8 மாவட்டங்கள் உள்ளது.[1] அவைகள்:

  1. ஜல்பாய்குரி மாவட்டம்
  2. டார்ஜிலிங் மாவட்டம்
  3. காளிம்பொங் மாவட்டம்
  4. அலிப்பூர்துவார் மாவட்டம்
  5. கூச் பெகர் மாவட்டம்
  6. தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
  7. மால்டா மாவட்டம்
  8. உத்தர தினஜ்பூர் மாவட்டம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. p. 1. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்பைகுரி_கோட்டம்&oldid=3615283" இலிருந்து மீள்விக்கப்பட்டது