செல்திக்கு மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்திக்கு மொழிகள்
புவியியல்
பரம்பல்:
ஜரோப்பாவில் முன்னர் பரவலாக; தற்போது பிரித்தானியத் தீவுகள், பிரித்தானி, படகோனியா, மற்றும் நோவா ஸ்கோசியா
வகைப்பாடு: இந்திய-ஜரோப்பிய
 செல்திக்கு மொழிகள்
துணைப்பிரிவுகள்:
ISO 639-2: cel

செல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Celtic languages) என்பன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த முன் செல்திக்கு மொழியிலிருந்து தோன்றிய மொழிகள் ஆகும். இவை இன்சுலார் செல்திக்கு மொழிகள் காண்டினந்தால் செல்திக்கு மொழிகள் என இரு வகைப்படும். இன்றைய அளவில் பயன்படுத்தப்படும் செல்திக்கு மொழிகள்:

௧. வேல்சு மொழி

௨. ஐரிய மொழி

௩. பிரித்தானிய மொழி

௪. சுகாத்திசு கேலிக்கு

௫. கோர்னிசு மொழி

௬. மான்சு மொழி

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்திக்கு_மொழிகள்&oldid=2228004" இலிருந்து மீள்விக்கப்பட்டது