செய்நிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி-நிரலாக்க மொழி "Hello, World" செய்நிரல்

செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.[1][2]

மென்பொருளின் ஒரு அங்கமாக விளங்கும் செய்நிரல் ஆவணங்கள் மற்றும் அக கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rochkind, Marc J. (2004). Advanced Unix Programming, Second Edition. Addison-Wesley. பக். 1.1.2. 
  2. Silberschatz, Abraham (1994). Operating System Concepts, Fourth Edition. Addison-Wesley. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-201-50480-4. 
  3. "ISO/IEC 2382:2015". ISO. 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26. [Software includes] all or part of the programs, procedures, rules, and associated documentation of an information processing system.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்நிரல்&oldid=3488963" இலிருந்து மீள்விக்கப்பட்டது