சுவீடன் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவீடன்
Shirt badge/Association crest
அடைபெயர்Blågult
(The Blue-Yellow)
கூட்டமைப்புSvenska Fotbollförbundet (SvFF)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Erik Hamrén
துணைப் பயிற்சியாளர்Marcus Allbäck
அணித் தலைவர்Zlatan Ibrahimović
Most capsAnders Svensson (148)
அதிகபட்ச கோல் அடித்தவர்Sven Rydell (49)
தன்னக விளையாட்டரங்கம்Friends Arena
பீஃபா குறியீடுSWE
பீஃபா தரவரிசை25 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை2 (நவம்பர் 1994)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை43 (பெப்ருவரி 2010)
எலோ தரவரிசை19
அதிகபட்ச எலோ2 (சூன் 1950)
குறைந்தபட்ச எலோ49 (செப்டெம்பர் 1980)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
சுவீடன் Sweden 11–3 நோர்வே 
(Gothenburg, Sweden; 12 July 1908)
பெரும் வெற்றி
சுவீடன் Sweden 12–0 லாத்வியா 
(Stockholm, Sweden; 29 May 1927)
சுவீடன் Sweden 12–0 தென் கொரியா 
(லண்டன், இங்கிலாந்து; ஆகத்து 5,1948)
பெரும் தோல்வி
ஐக்கிய இராச்சியம் Great Britain 12–1 Sweden சுவீடன்
(லண்டன், இங்கிலாந்து; அக்டோபர் 20, 1908)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்11 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம்: 1958
யூரோ
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுஅரையிறுதி: 1992

சுவீடன் தேசிய காற்பந்து அணி (Sweden national football team; சுவீடிய: svenska fotbollslandslaget), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சுவீடன் நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை சுவீடன் கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கிறது. 1934-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 முறை, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணியாக சுவீடன் விளங்குகிறது. 1958 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய சுவீடன், 1950 மற்றும் 1994 உலகக்கோப்பைகளில் மூன்றாம் இடத்தை எட்டியது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 1948-இல் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் 1992-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியிருக்கிறது.

டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய அணிகளுடன் சுவீடன் அணிக்கு, காலங்காலமாக பெரும்போட்டி நிலவுகிறது. மேலும், அண்மைக்காலங்களில் இங்கிலாந்துடனும் போட்டிப் பகைமையைக் கொண்டிருக்கிறது.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]