சுபர்சுவநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபர்சுவநாதர்
சுபர்சுவநாதர்
சுபர்சுவநாதரின் சிற்பம்
அதிபதி7வது தீர்த்தங்கரர்

சுபர்சுவநாதர் (Suparśvanātha) (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து, [1] இறுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜியில் முக்தி அடைந்தார். [1]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Vijay K. Jain 2015, ப. 189.

மேற்கோள்கள்[தொகு]

  • Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra’s Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 9788190363976, archived from the original on 16 September 2015, Non-Copyright
  • Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, ISBN 81-230-1013-3
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபர்சுவநாதர்&oldid=3586992" இலிருந்து மீள்விக்கப்பட்டது