சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தரி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்அழகர்
நடிப்பு
  • கேப்ரியெல்லா செல்லஸ்
  • ஜிஷ்ணு மேனன்
  • ஸ்ரீகோபிகா நீலநாத்
முகப்பிசைஆத்தங்கரை காற்றே
பாடியவர்
சுவேதா மோகன்
பிண்ணனி இசைசாம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஒளிப்பதிவாளர் பாலசிப்ரமணியம்
ஒளிப்பதிவு
  • பானுமுருகன்
  • விஜயபாண்டி
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
மிரகள் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 சனவரி 2021 (2021-01-22) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்அன்பே வா
(21:00)
ரோஜா
(19:00)

சுந்தரி என்பது சன் தொலைக்காட்சியில் 22 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி குடும்ப நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'சுந்தரி' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2]

இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் மிரகள் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, கேப்ரியெல்லா செல்லஸ்,[3] ஜிஷ்ணு மேனன்[4] மற்றும் ஸ்ரீகோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தற்பொழுது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கதைசுருக்கம்[தொகு]

சுந்தரி என்ற கறுப்பு நிறம் கொண்ட கிராமத்து பெண், தனது தோல் நிறம், அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பது கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • கேப்ரியெல்லா செல்லஸ்[5] - சுந்தரி
  • ஜிஷ்ணு மேனன் - கார்த்திக்
  • ஸ்ரீகோபிகா நீலநாத் - அனு

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • சந்தியா - ராதா (காவல் அதிகாரி)
  • நிஹாரி → பிரமி வெங்கட் - மல்லிகா (அனுவின் தாய்)
  • அரவிஷ் - கிருஷ்ணா (கார்திக்கின் நண்பன்)
  • அருண்குமார் பத்மநாபன் - பழனி (சுந்தரியின் எதிரி)
  • மனோகர் கிருஷ்னன் (1-57 / 73-) → சதீஷ் (58-72) - முருகன்
  • மின்னல் தீபா - லட்சுமி (முருகனின் மனைவி)
  • தீப்தி ராஜேந்திரா - மாலினி
  • இந்துமதி மணிகண்டன் - வள்ளியம்மா (சுந்தரியின் தாய்)
  • வரலக்ஷ்மி - காந்திமதி (சுந்தரியின் பாட்டி)
  • எல். ராஜா - சங்கர்
  • லட்சுமி வாசுதேவன் - செல்வி
  • தாரணி சுரேஷ்குமார் - பெரியநாயகி

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

இந்த தொடர் முதல் முதலில் 22 சனவரி 2021 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப் ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் நிறுத்தப்பட்டு மே 22 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New daily soap Sundari premieres from February 22". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  2. "Kannada Show Sundari To have its Tamil remake very soon". www.auditionform.in (in ஆங்கிலம்).[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Gabriella Sellus' Popular Pictures And Videos From Sun TV's 'Sundari' Serial". www.republicworld.com (in ஆங்கிலம்).
  4. "Jishnu Menon is excited about his new show Sundari". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).
  5. "Popular Tik-Tok Star deubts with Sun Tv Serial". www.behindwoods.com (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சுந்தரி அடுத்த நிகழ்ச்சி
ரோஜா
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சுந்தரி அடுத்த நிகழ்ச்சி
அன்பே வா ரோஜா