சுண்ணாம்புக் கரடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A karst landscape in Minerve, Hérault, பிரான்சு
இசுகோஞன் குகைகள், சுலோவீனியா
புயர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு, பிலிப்பீன்சு
உலகளவில் காபனேற்றுப் பாறைகளின் பரவல் (முதன்மையாக சுண்ணக்கல், உலர்கனிமங்கள் தவிர்த்து)
அயர்லாந்தின் மேற்கு கடலோர புரென் சுண்ணக்கரடுகள்
டோர்கல் டெ அன்டெகுய்ரா, அந்தாலூசியா, எசுப்பானியா
கலாங் விரிகுடா, வியட்நாம்

சுண்ணக்கரடு (Karst) சுண்ணக்கல், தொலமைற்று, ஜிப்சம் போன்ற நீரில் கரையக்கூடிய பாறைகளால் உருவான நிலவமைப்பாகும். இத்தகைய நிலவமைப்பில் நிலத்தடி கால்வாய்களும் புதைகுழிகளும் குகைகளும் காணப்படுகின்றன.[1] சரியான வானிலை யமைந்தால் படிகப்பாறை போன்ற வானிலை தாங்கும் பாறைகளிலும் உருவாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2] நிலத்தடி வடிகால்கள் இருப்பதால் மேற்புறத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் குறைவாக இருக்கும்.

சுண்ணக்கல் கரடுகளைக் குறித்த ஆய்வுகள் பெட்ரோலிய புவிப்பொதியியலில் முதனைமையாகின்றன; உலகின் எண்ணெய் சேமிப்பில் 50% வரையில் இத்தகைய நிலவமைப்புகளில் அமைந்துள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணாம்புக்_கரடு&oldid=3682404" இலிருந்து மீள்விக்கப்பட்டது