சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம்
استان سیستان و بلوچستان
மாகாணம்
கால்லே சாப் (Ghal'eh Sab), சரவான் ( Saravan)
கால்லே சாப் (Ghal'eh Sab), சரவான் ( Saravan)
Map of Iran with Sistan and Baluchestan highlighted
Location of Sistan and Baluchestan within Iran
நாடு ஈரான்
தலைநகர்சாகிதன்
Counties18
பரப்பளவு
 • மொத்தம்1,81,785 km2 (70,188 sq mi)
மக்கள்தொகை (2006-10-28)[1]
 • மொத்தம்25,34,327
 • அடர்த்தி14/km2 (36/sq mi)

சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் (Sistan and Baluchestan Province, பாரசீக மொழி: استان سيستان و بلوچستان‎) ஈரானின் 31 மாகாணங்களுள் ஒன்று. இது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை எல்ல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் சாகிதன் நகர் ஆகும். இம்மாகாணம் ஈரானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 181,785 கிமீ2 ஆகும். இதன் மக்கட்தொகை 25,34,327 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]