சிற்பி (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிற்பி
பிறப்புஇரா. நாராயணன்
மே 25, 1962 (1962-05-25) (அகவை 61)
பணிஇசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1993-தற்போது
பெற்றோர்இராமசாமி
சுப்பம்மாள்

சிற்பி (Sirpy) என்ற திரைப் பெயரால் அறியப்படும் இரா. நாராயணன் (R. Narayanan) தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார்.[2] இவர் 1993ஆம் ஆண்டில் கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் 1997இல் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

சிற்பி 1992 ஆம் ஆண்டில் மனோபாலா வின் செண்பகத் தோட்டம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்குப்பிறகு 50 க்கும் மேற்பட்ட வர்த்தக மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அவரது மகன் நந்தன் ராம் பள்ளி பருவத்திலே (2017) படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.

விருதுகள்[தொகு]

இசைப்பயணம்[தொகு]

இசையமைத்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்பு
1992 செண்பகத் தோட்டம்
அன்னை வயல்
1993 கோகுலம்
நான் பேச நினைப்பதெல்லாம்
என் மாமாவுக்கு நல்ல மனசு
1994 கேப்டன்
சின்ன மேடம்
ஓ தந்ரி ஓ குடுகு தெலுங்கு திரைப்படம்
உளவாளி
மணி ரத்னம்
நாட்டாமை
1995 படிக்கிற வயசுல
அரபிக்கடலோரம் மலையாளம்
ஜமீன் கோட்டை
1996 உள்ளத்தை அள்ளித்தா
அம்மன் கோவில் வாசலிலே
அவதார புருஷன்
சுந்தர புருசன்
மேட்டுக்குடி
நம்ம ஊரு ராசா
புருசன் பொண்டாட்டி
செல்வா
1997 வீடேவடண்டி பாபு தெலுங்கு திரைப்படம்
காத்திருந்த காதல்
விவசாயி மகன்
தினமும் என்னைக் கவனி
ராசி
நந்தினி
பெரிய இடத்து மாப்பிள்ளை
அட்றாசக்கை அட்றாசக்கை
கங்கா கௌரி
தேடினேன் வந்தது
ஜானகிராமன்[3][4]
பூச்சூடவா
1998 மூவேந்தர்
உதவிக்கு வரலாமா
இனியெல்லாம் சுகமே
நீனு பிரேமிஸ்தானு தெலுங்கு திரைப்படம்
உனக்கும் எனக்கும் கல்யாணம் திரைப்படம் வெளிவரவில்லை
1999 பூமனமே வா
சுயம்வரம்
மனைவிக்கு மரியாதை
குடும்பச் சங்கிலி
2000 கண்ணன் வருவான்
2001 புல்லானாலும் பொண்டாட்டி
தாலிகாத்த காளியம்மன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சீரிவரும் காளை
குங்குமப்பொட்டுக் கவுண்டர்
வடுகப்பட்டி மாப்பிள்ளை
மிஸ்டர் நாரதர் திரைப்படம் வெளிவரவில்லை
2002 வருஷமெல்லாம் வசந்தம்
உன்னை நினைத்து வெற்றி தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது
2003 பவளக்கொடி
பந்தா பரமசிவம்
ஈரநிலம்
நதிக்கரையினிலே
திருமகன் திரைப்படம் வெளிவரவில்லை
2005 உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
2006 கோடம்பாக்கம்
பாய்ஸ் & கேல்ஸ் தெலுங்கு திரைப்படம்
2009 உன்னைக் கண் தேடுதே
நேசி
2011 மஞ்சிவடு தெலுங்கு திரைப்படம் ; மறுஆக்கம் வருசெமல்லாம் வசந்தம்
தொலைக்காட்சி
  • 2018 - சந்திரமுகி
பாடகராக
  • ஏனடி கண்ணே (ஜானகிராமன்)
  • என்னை விலை (அம்மன் கோவில் வாசலிலே)
  • ராஜ ராஜனே (சுந்தர புருசன்)
  • இந்த பூந்தென்றல் (மேட்டுக்குடி)
  • அண்டங்காக்கக (நம்ம ஊரு ராசா)
  • புள்ள வேணும் (புருசன் பொண்டாட்டி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sirpi". லஷ்மன் ஸ்ருதி. Archived from the original on 2015-01-31. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Sirpy". Raaga. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Janaki Raman songs". JioSaavn. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  4. "Janaki Raman songs". Gaana. Archived from the original on 2019-07-03. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பி_(இசையமைப்பாளர்)&oldid=3929927" இலிருந்து மீள்விக்கப்பட்டது