சிறீரங்கப்பட்டணக் கோட்டை

ஆள்கூறுகள்: 12°25′30″N 76°40′34″E / 12.425°N 76.676°E / 12.425; 76.676
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை
பகுதி: கருநாடகம்
ஸ்ரீரங்கப்பட்டணம், கருநாடகம், இந்தியா
ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை is located in கருநாடகம்
ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை
ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை
ஆள்கூறுகள் 12°25′30″N 76°40′34″E / 12.425°N 76.676°E / 12.425; 76.676
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

சிறீரங்கப் பட்டணக் கோட்டை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், சிறீரங்கப் பட்டணத்தில் அமைந்துள்ள கோட்டையாகும். திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்ட கோட்டை இங்குள்ளது. காவிரி ஆறு இக்கோட்டையின் வட மேற்கில் இரு ஆறாகப் பிரிந்து சிறீரங்கப் பட்டினம் கோட்டை சுற்றி வளைத்துக் கொண்டு தென் கிழக்கில் ஒன்று சேரும் இடம் வரை ஆற்றங்கரையில் சுமார் ஏழு அடி அகலமுள்ள சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.[1] ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப்பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srirangapatna Fort

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Srirangapatna Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.