சி. என். பாண்டுரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. என். பாண்டுரங்கன் (C. N. Pandurangan, 1912 – 1975) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புது வாழ்வு திரைப்படத்தில் ஜி. ராமநாதனுடனும்[1] போன மச்சான் திரும்பி வந்தான் திரைப்படத்தில் எம் . எஸ். விஸ்வநாதனுடனும் இணைந்து இசையமைத்துள்ளார்.[2]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

பாண்டுரங்கன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

இசையமைத்த பாடல்கள்[தொகு]

பாண்டுரங்கன் இசையமைத்த சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:[3]

  1. சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா-புது வாழ்வு (1957)
  2. தாயென் குயில் போலே-புது வாழ்வு (1957)

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (13 செப்டம்பர் 2014). "Pudhu Vazhvu 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-pudhu-vazhvu-1957/article6408005.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016. 
  2. ராண்டார் கை (14 டிசம்பர் 2013). "Pona Machaan Thirumbi Vandhaan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pona-machaan-thirumbi-vandhaan-1954/article5459568.ece. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2016. 
  3. "Music by CN Pandurangan". www.indian-heritage.org. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._பாண்டுரங்கன்&oldid=3325204" இலிருந்து மீள்விக்கப்பட்டது