சந்திரகாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரகாந்தா (இறப்பு: 1978) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.[1] ஏறக்குறைய 30 திரைப்படங்களில் இவர் நடித்தார். இவர் தமிழகத்தின் கீழ் தஞ்சை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயிலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் டி. என். குஞ்சிதபாதப் பிள்ளை, டி.ஆர். ராமாமிர்தம் இணையருக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் லட்சுமிகாந்தம் என்ற இயற்பெயரைக்கொண்ட சந்திரகாந்தா.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

  1. மாய மனிதன்
  2. விஜயபுரி வீரன்
  3. இது சத்தியம்
  4. கலைக்கோவில்
  5. முத்து மண்டபம்
  6. பந்த பாசம்
  7. தெய்வத் திருமகள்
  8. துளசி மாடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "மறக்கப்பட்ட நடிகர்கள் 6 - துணிச்சலின் மறுபெயர் சந்திரகாந்தா". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்தா&oldid=3886633" இலிருந்து மீள்விக்கப்பட்டது